இ-பேப்பரை படிப்பதற்கு இ-பேப்பரின் வெப் அக்கவுண்ட் மற்றும் சப்ஸ்கிரிப்சன் வைத்திருக்க வேண்டும். இதற்கு கீழ் உள்ள நடைமுறையை பின்பற்றவும்.
1 : முதலில் ஒரு வெப் அக்கவுண்டை பதிவு செய்து அதை ஆக்ட்டிவேட் செய்திருக்க வேண்டும்.
3 : பின் தாங்கள் விரும்பிய பதிப்பு (எடிசன்) மற்றும் தேதிகளுக்கான சந்தாவிற்கு பணம் செலுத்துங்கள்.
4 : மேற்கூறியவற்றை நிறைவேற்றிவிட்டீர்களா? இப்போது இ-பேப்பரை படிக்க நீங்கள் தயார்.
1: இ-பேப்பர் இணையதளத்தில் "Login" பட்டனை கிளிக் செய்யவும்
படம் : லாகின் பக்கம்
2: இப்போது லாகின் உள்ளிட்டுதிரை வரும்
படம் : லாகின் திரை - கணக்கை தொடங்க
Step 3: இந்த திரையில் "Create New Account" என்ற லிங்கை கிளிக் செய்தால் வெப் அக்கவுண்டிற்கான தகவல்களை சேகரிக்கும் பாரம் வரும்
Step 4: இந்த பாரத்தை பூர்த்தி செய்த பின் "Agree Terms & Conditions" ஆப்சனையும் தேர்வு செய்துவிட்டு, "Register" என்ற பட்டனை செய்யவும்.
படம்: Agree Terms & Condiations
Step 5: உங்கள் கணக்கிற்கான பதிவு செய்யப்பட்டு அதற்கான உறுதியளிப்பு தகவல் வரும், அதன் பின்னர் பதிவு செய்ததற்கான அத்தாட்சியாக நீங்கள் பதிவு செய்யும் போது கொடுத்த மின்-அஞ்சலிற்கு "வெல்கம் மெயில்" வரும்.
நீங்கள் உள்ளீடு செய்தவற்றில் ஏதேனும் குறைகள் இருந்தாலோ அல்லது மின்-அஞ்சல் முகவரி முன்னமே எங்கள் இ-பேப்பர் இணையதளத்தில் பதிவு செய்ய பட்டிருந்தால் அது உங்களுக்கு தகவலை அறிவித்துவிடும். அதை சரி செய்துவிட்டு அக்கவுண்ட் பதிவை தொடரலாம்.
படம் : வெப்-அக்கவுண்ட் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பதிவு செய்த பின்
Step 6: தங்களுக்கு கிடைத்த பதிவு அத்தாட்சிக்கான மின்-அஞ்சலில் வரும் ஆக்ட்டிவேசனுக்கான லிங்கை கிளிக் செய்து உங்கள் வெப்-அக்கவுண்டை ஆக்ட்டிவேட் செய்துகொள்ளவும். இப்போது ஆக்ட்டிவேட் செய்யப்பட்ட வெப்-அக்கவுண்ட் தயார்.
படம் : பதிவு அத்தாட்சிகான மின்-அஞ்சலில் ஆக்ட்டிவேசனுக்கான லிங்க்
1 : இ-பேப்பர் இணையதளத்தில் "Login" பட்டனை கிளிக் செய்யவும்
படம் : லாகின் பக்கம்
2 : இப்போது லாகின் உள்ளிட்டுதிரை வரும்
படம் : லாகின் திரை
3 : லாகின் உள்ளிட்டுத்திரையில் மின்-அஞ்சல் முகவரி (வெப்-அக்கவுண்ட் பதிவு செய்யும் போது தந்தது) மற்றும் கடவுசொல் தந்திடவும்.
4 : "Login" பட்டனை கிளிக் செய்து லாகின் செய்யவும். வெற்றிகரமாக லாகின் செய்த பின் முகப்பு பக்கம் திறக்கும்.
படம் : முகப்பு பக்கம் - சப்ஸ்கிரிப்சன் எதுவும் செய்யாதபோது
1 : இ-பேப்பர் இணையதளத்தில் "Login" பட்டனை கிளிக் செய்யவும்
படம் : லாகின் பக்கம்
2 : இப்போது லாகின் உள்ளிட்டுத்திரை வரும். இதில் "Facebook Id" பட்டை கிளிக் செய்தால் பேஸ்புக்கின் லாகின் பக்கம் வரும். இதில் "Google Id" பட்டை கிளிக் செய்தால் கூகுளின் லாகின் பக்கம் வரும்.
படம் : லாகின் திரை - பேஸ்புக் & கூகுள்
3 : பேஸ்புக்/கூகுள் லாகின் உள்ளிட்டுத்திரையில் பதிவு ஐடி மற்றும் கடவுச்சொல் தந்து லாகின் செய்யவும்.
படம் : பேஸ்புக் லாகின்
படம் : கூகுள் லாகின்
4 : வெற்றிகரமாக லாகின் செய்த பின் பேஸ்புக்/கூகுள் லாகின் பக்கங்கள் மூடி, இ-பேப்பர் முகப்பு பக்கம் திறக்கும்.
படம் : முகப்பு பக்கம் - எடிசன் சப்ஸ்கிரிப்சன் செய்தது
உங்கள் இ-பேப்பர் கணக்கை நீக்க முடியாது.
நீங்கள் சப்ஸ்கிரிப்சன் செய்த எடிசங்களில், அதிகம் விரும்பி படிக்கும் எடிசனை இ-பேப்பரின் முகப்பு பக்க எடிசனாக வைக்க கீழ் கண்டமுறையை பின்பற்றவும்
1 : முகப்பு பக்கத்தில் பயனாளர் பெயருக்கு பக்கத்தில் உள்ள முக்கோண ஐக்கானை கிளிக் செய்தால் "My Account" திரைவரும்.
படம் : "My Account" ஐகான்
2 : இந்த "My Account" திரையில் "Subscription Details" லிங்கை கிளிக் செய்தால் "Subscription Details" திரை வரும்.
படம் : "My Account" திரையில் "Subscription Details" லிங்
3 : இந்த "Subscription Details" திரையில் "Set default locaiton"ல் மொத்தம் உள்ள 17 எடிசன்களும் வரும், அதில் நீங்கள் விரும்பும் எடிசன் தேர்வு செய்யவும்.
படம் : Subscription Details" திரையில் "Set default locaiton"
குறிப்பு : இந்த மாற்றம் உடனே செயல்பாட்டிற்கு வந்துவிடும்.
1 : இ-பேப்பர் இணையதளத்தில் "Login" பட்டனை கிளிக் செய்யவும்
படம் : லாகின் பக்கம்
2 : அடுத்து வரும் லாகின் திரையில் "Forget Password" லிங்கை கிளிக் செய்யதால் "Forgot Password" உள்ளீட்டுத்திரை வரும்.
படம் : லாகின் திரை - "Forgot Password" லிங்க்
3 : "Forgot Password" உள்ளீட்டுத்திரையில் உங்கள் பதிவு செய்த மின்-அஞ்சலை தந்து "Submit" பட்டனை கிளிக் செய்யவும்.
படம் : "Forgot Password" உள்ளீட்டுத்திரை
4 : நீங்கள் தந்த மின்-அஞ்சலை பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த மின்-அஞ்சலுக்கு கடவுச்சொல்லுடன் ஒரு மின்-அஞ்சல் அனுப்படும். அதை உறுதிபடுத்த ஓர் அறிவிப்பும் காட்டப்படும்.
படம் : கடவுச்சொல் அனுப்பட்டதை உறுதிப்படுத்தும் அறிவிப்பு
1 : முகப்பு பக்கத்தில் பயனாளர் பெயருக்கு பக்கத்தில் உள்ள முக்கோண ஐக்கானை கிளிக் செய்தால் "My Account" திரைவரும்.
படம் : "My Account" ஐக்கான்
2 : இந்த "My Account" திரையில் "Change Password" பட்டனை கிளிக் செய்தால் "Change Password" திரை வரும்.
படம் : "Change Password" திரை
3 : இந்த "Change Password" திரையில் உங்கள் பழைய கடவுச்சொல் மற்றும் புதிய கடவுச்சொல்லை இரண்டு முறையும் உள்ளீடு செய்த பின் "Change password" பட்டனை கிளிக் செய்யவும்.
படம் : "Change Password" பட்டன்
1 : முகப்பு பக்கத்தில் பயனாளர் பெயருக்கு பக்கத்தில் உள்ள முக்கோண ஐக்கானை கிளிக் செய்தால் "My Account" திரைவரும்.
படம் : "My Account" ஐக்கான்
2 : இந்த திரையில் "Subscribe Now" லிங்கை கிளிக் செய்தால் "Select Location" திரை வரும்.
படம் : "Subscribe Now" லிங்க்
3 : "Select Location" திரையில் நீங்கள் விரும்பும் எடிசனை தேர்வு செய்ய அந்த எடிசன் அருகில் இருக்கும் செக் பாக்ஸை கிளிக் செய்யவும். அப்போது "Select duration and start date" திரை வரும்.
படம் : "Select Location" திரை
4 : "Select duration and start date" திரையில், நீங்கள் விரும்பும் பேக்கேஜ்(Duration : 2 வாரம்/1 மாதம்/6 மாதம்/1 வருடம்) மற்றும் சப்ஸ்கிரிப்சன் தொடங்கும் நாளை(start date) தேர்வு செய்யவும்.
படம் : "Select duration and start date" திரை
5 : பின் "Add" பட்டனை கிளிக் செய்தால் அது சப்ஸ்கிரிப்சன் கார்ட்டில்(கூடையில்) வந்து சேரும். "Select duration and start date" திரையின் அடியில் இந்த சப்ஸ்கிரிப்சன் கார்ட் அமைத்திருக்கும்.
படம் : "சப்ஸ்கிரிப்சன் கார்ட்"
6 : ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட எடிசன்களுக்கு நீங்கள் சப்ஸ்கிரிப்சன்கள் வாங்கலாம் அப்படி வாங்க 3,4 மற்றும் 5 நிலைகளை மீண்டும் செயல்படுத்தவும்.
7 : உங்கள் விருப்பம்போல் எடிசன்களை தேர்வு செய்தபின் "Pay" பட்டனை கிளிக் செய்தால் அது பேங்க் வெப்சைட்டிற்கு இட்டு செல்லும். பேங்க் வெப்சைட்டில் காட்டும் "Reference No"ஐ குறித்து வைத்துக்கொள்ளவும்.
படம் : பேங்க் வெப்சைட் காட்டும் "Reference No"
8-அ : பேங்க் சைட்டில் பணம் கைமாறியதும், பேங்க் அதற்கான அத்தாட்சியை இ-பேப்பர் சைட்டிற்கு சமர்பிக்கும். பேங்க் சமர்பிக்கும் அத்தாட்சியை வைத்து இ-பேப்பர் சைட்டில் அதற்கான பற்று ரசிதினை காட்டும். இந்த ரசிதினை பாதுகாக்க பிரின்ட் அவுட்டாகவோ அல்லது PDF ஆகவோ எடுத்து வைத்துத்கொள்ளவும். இது எதிர்வரும் காலத்தில் உங்கள் சப்ஸ்கிரிப்சன் தொடர்பாக எங்களை தொடர்புகொள்ளும் போது தேவைப்படும்.
படம் : பணம் கைமாறியதற்கான அத்தாட்சி மின்-அஞ்சல்
8-ஆ : பேங்க் சைட்டில் பணம் கைமாற்றம், பேங்கினால் மறுக்கப்படும் போது அந்த தகவல் அறிவிப்பாக இ-பேப்பர் சைட் காட்டும்.
8-இ : பேங்க் சைட்டில் பணம் கைமாறும் முன்னர் நீங்களே மனதைமாற்றிகொண்டு "Cancel" செய்தால் உங்கள் முடிவை ஒரு அறிவிப்பாக இ-பேப்பர் சைட் காட்டும்.
படம் : பேங்க் சைட்டில் பணம் கைமாறும் முன்னர் அதை "Cancel" செய்தல்
படம் : பேங்க் சைட்டில் "Cancel" செய்வதை உறுதிப்படுத்துதல்
குறிப்பு : பேங்க் சைட்டிலிருந்து இ-பேப்பர் சைட்டிற்க்கு மீண்டும் திரும்பி வந்து ரசீது அல்லது அறிவிப்பு காட்டும் வரை உங்கள் இன்டர்நெட் இணைப்பை துண்டிக்கவோ, பிரவ்சரை மூடவோ ரி-பிரஸ் செய்யவோ வேண்டாம்.
பேங்க் சைட்டில் பணம் கைமாறிய பின், பேங்க் அதற்க்கான அத்தாட்சியை இ-பேப்பர் சைட்டிற்கு சமர்ப்பிக்கும். அப்படி சமர்ப்பிக்கும் போது ஏதேனும் தடங்கள் காரணமாக் அத்தாட்சி இ-பேப்பர் சைட்டிற்கு கிடைக்காது போனால் உங்கள் பேங்க் கணக்கில் இருந்து பண மாறியிருக்கும் ஆனால் சப்ஸ்கிரிப்சன் ஆகியிருக்காது. அப்போது கீழ்காணும் நடைமுறையை பின்பற்றவும்.
1 : எடிசன்களை தேர்வு செய்தபின் "Pay" பட்டனை கிளிக் செய்து பேங்க் வெப்சைட்டிற்கு செல்லும் போது அங்கே காட்டும் "Reference No"ஐ குறித்து வைத்துக்கொள்ளவும்.
படம் : பேங்க் வெப்சைட் காட்டும் "Reference No"
2 : இந்த "Reference No", நீங்கள் பயன் படுத்திய முறை எது(டெபிட் கார்ட், கிரிடிட் கார்ட் அல்லது எந்த பேங்கின் நெட் பேங்கிங்க்) என்பதை பற்றிய தகவல், பண பரிமாற்ற நாள் மற்றும் நேரம், எந்தந்த பதிப்புகள், அதன் பேக்கேஜ் மற்றும் அதன் தொடக்க தேதிகள் உட்பட உங்களிடம் இருக்கும் அனைத்து தகவல்களை subscription@dt.co.in என்ற மின்-அஞ்சலுக்கு அனுப்பவும்.
குறிப்பு : நீங்கள் மின்-அஞ்சல் அனுப்பிய பின்னர், நாங்கள் அடுத்தடுத்து கேட்கும் தகவல்களை உடனுக்குடன் தந்து விரைந்து நடவடிக்கை எடுக்க உதவுங்கள்