Loading...

FAQ

நீங்கள் சுலபமாக இவ்வாறு நேவிகேட் செய்யலாம்

       

  1. முதலில் ஒரு வெப் அக்கவுண்டை பதிவு செய்து அதை ஆக்ட்டிவேட் செய்திருக்க வேண்டும்.
  2. உங்கள் வெப் அக்கவுண்டு கணக்கு மூலமாகவோ அல்லது கூகுள் அல்லது பேஸ்புக் கணக்கு மூலமாகவோ லாகின் செய்துகொள்ளவும்.
  3. மேற்கூறியவற்றை நிறைவேற்றிவிட்டீர்களா? இப்போது இ-பேப்பரை படிக்க நீங்கள் தயார்.
Step 1: இ-பேப்பர் இணையதளத்தில் "Sign-up" பட்டனை கிளிக் செய்யவும்



Step 2: "Sign-up" பட்டனை கிளிக் செய்தால் வெப் அக்கவுண்டிற்கான தகவல்களை சேகரிக்கும் பாரம் வரும், இந்த பாரத்தை பூர்த்தி செய்த பின் "Register" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.



Step 3: நீங்கள் உள்ளீடு செய்தவற்றில் ஏதேனும் குறைகள் இருந்தாலோ அல்லது மின்-அஞ்சல் முகவரி முன்னமே எங்கள் இ-பேப்பர் இணையதளத்தில் பதிவு செய்ய பட்டிருந்தால் அந்த தகவல் திரையில் அறிவித்துவிடும். அதை சரி செய்துவிட்டு அக்கவுண்ட் பதிவை தொடரலாம். உங்கள் வெப் அக்கவுண்ட் பதிவு செய்யப்பட்டு அதற்கான உறுதியளிப்பு தகவல் திரையில் காட்டிவிட்டு, உங்கள் பதிவு செய்த மின்-அஞ்சலிற்கு "வெல்கம் மெயில்" ஒன்றும் வரும்.

படம் : வெப்-அக்கவுண்ட் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பதிவு செய்த பின்


Step 4: தங்களுக்கு கிடைத்த பதிவு அத்தாட்சிக்கான மின்-அஞ்சலில் வரும் ஆக்ட்டிவேசனுக்கான லிங்கை கிளிக் செய்து உங்கள் வெப்-அக்கவுண்டை ஆக்ட்டிவேட் செய்துகொள்ளவும். இப்போது ஆக்ட்டிவேட் செய்யப்பட்ட வெப்-அக்கவுண்ட் தயார்.

படம் : பதிவு அத்தாட்சிகான மின்-அஞ்சலில் ஆக்ட்டிவேசனுக்கான லிங்க்


குறிப்பு : உங்கள் கூகுள் மற்றும் பேஸ்புக் கணக்கினை பயன்படுத்தி உங்கள் ப்ரி-ஆக்ட்டிவேட்டட் வெப்-அக்கவுண்டுடன் லாகின் செய்துகொள்ளலாம்.
Step 1: இ-பேப்பர் இணையதளத்தில் "Sign-in" பட்டனை கிளிக் செய்யவும்

படம் : லாகின் பக்கம்


Step 2: லாகின் உள்ளிட்டுத்திரையில் மின்-அஞ்சல் முகவரி (வெப்-அக்கவுண்ட் பதிவு செய்யும் போது தந்தது) மற்றும் கடவுசொல் தந்திடவும்.

Step 3: "Login" பட்டனை கிளிக் செய்து லாகின் செய்யவும். வெற்றிகரமாக லாகின் செய்த பின் முகப்பு பக்கம் திறக்கும்.
Step 1: இ-பேப்பர் இணையதளத்தில் "Login with Facebook" பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கின் லாகின் பக்கம் வரும். இதில் "Login with Google" பட்டனை கிளிக் செய்தால் கூகுளின் லாகின் பக்கம் வரும்.

படம் : லாகின் திரையில் பேஸ்புக் & கூகுள் பட்டன்


Step 2: பேஸ்புக்/கூகுள் லாகின் உள்ளிட்டுத்திரையில் பேஸ்புக்/கூகுள் லாகின் ஐடி மற்றும் கடவுச்சொல் தந்து லாகின் செய்யவும்.

படம் : பேஸ்புக் லாகின்


படம் : கூகுள் லாகின்


Step 3: வெற்றிகரமாக லாகின் செய்த பின் பேஸ்புக்/கூகுள் லாகின் பக்கங்கள் மூடி, இ-பேப்பர் முகப்பு பக்கம் திறக்கும்.

படம் : முகப்பு பக்கம்

உங்கள் இ-பேப்பர் கணக்கை நீக்க முடியாது.

Step 1: டூல் பாரில் (Tool Bar) உள்ள ஐகானைக் கிளிக் செய்க



Step 2: பின் வரும் பட்டியலிலிருந்து தேவையான எடிசனைத் தேர்ந்தெடுக்கவும்

Step 1: டூல் பாரில் (Tool Bar) உள்ள ஐகானைக் கிளிக் செய்க



Step 2: பின் வரும் கலண்டரில் இருந்து உங்களுக்கு தேவையான தேதியை தேர்ந்தெடுக்கவும்

Step 1: டூல் பாரில் (Tool Bar) உள்ள ஐகானைக் கிளிக் செய்க



Step 2: பின் வரும் பட்டியலில் இருந்து உங்களுக்கு தேவையான பக்கத்தை தேர்ந்தெடுக்கவும்

Step 1 : முகப்பு திரையில் "Forget Password" லிங்கை கிளிக் செய்யதால் "Forgot Password" உள்ளீட்டுத்திரை வரும்.

படம் : "Forgot Password" லிங்க்

Step 2 : "Forgot Password" உள்ளீட்டுத்திரையில் நீங்கள் பதிவு செய்த மின்-அஞ்சலை தந்து "Submit" பட்டனை கிளிக் செய்யவும்.

படம் : "Forgot Password" உள்ளீட்டுத்திரை


Step 3 : நீங்கள் தந்த மின்-அஞ்சல் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த மின்-அஞ்சலுக்கு கடவுச்சொல்லை மாற்றுவதற்கான இணையதள இணைப்பு (link) ஒன்று உங்கள் மின்-அஞ்சல் அனுப்பப்படும்.



Step 4 : பின் அந்த இணையதள இணைப்பை (link) பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான கடவுச்சொல்லைப் பதிவு செய்துகொள்ளலாம்.

Step 1 : முகப்பு பக்கத்தில் பயனாளர் பெயருக்கு பக்கத்தில் உள்ள ஐக்கானை கிளிக் செய்தால் "My Account" திரைவரும்.

படம் : "My Account" ஐகான்


Step 2: பின் வரும் மெனுவில் “Change Password” லிங்கை கிளிக் செய்யவும்



Step 3 : இந்த "Change Password" லிங்கை கிளிக் செய்தால் "Change Password" திரை வரும்.

படம் : "Change Password" திரை


Step 4 : இந்த "Change Password" திரையில் உங்கள் பழைய கடவுச்சொல் மற்றும் புதிய கடவுச்சொல்லை இரண்டு முறையும் உள்ளீடு செய்த பின் "Change password" பட்டனை கிளிக் செய்யவும். திருத்தங்கள் இருந்தால் அதனை அறிவிக்கும். இல்லை என்றால் உங்களின் புதிய கடவுச்சொல் (password) பதிவு செய்யப்பட்டதற்கான தகவலை அறிவிக்கும். அடுத்தமுறை லாக்கின் செய்யும் போது இந்த புதிய கடவுச்சொல் வைத்து லாக்கின் செய்யவும்.

படம் : "Change Password" பட்டன்